தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/யோகா செய்வதால் என்ன பலன்?

யோகா செய்வதால் என்ன பலன்?

யோகா செய்வதால் என்ன பலன்?


PUBLISHED ON : அக் 31, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 31, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெரும்பாலான யோகா பயிற்சிகள் ரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது. தேவைக்கு ஏற்ப சீராக வளையும் தன்மையுடன் உடலை வைத்திருக்க யோகா உதவுகிறது. ரத்த நாளங்களை 'எலாஸ்டிக்' போல வைத்திருக்கும். யோகாவில் உள்ள ரிலாக்சேஷன் நுட்பங்கள், ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

ஜீரண மண்டலம், நாளமில்லா சுரப்பிகள், இனப்பெருக்க உறுப்புகளுக்கு நேர்மறையான அதிர்வை தருகிறது. மொத்தத்தில், தொடர்ந்து யோகா பயிற்சி செய்வதால், நேர்மறையான எண்ணமும், தன்னம்பிக்கையும் வருகிறது.

- கிருஷ்ணமாச்சார்யா யோகா மையம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us