தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/நலம்/'வைட்டமின் - டி'யுடன் நேரடி தொடர்பில் உடல் பருமன்!

'வைட்டமின் - டி'யுடன் நேரடி தொடர்பில் உடல் பருமன்!

'வைட்டமின் - டி'யுடன் நேரடி தொடர்பில் உடல் பருமன்!


PUBLISHED ON : அக் 31, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 31, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று விரும்புபவர்கள், கோடை காலத்தில் விரைவாக குறைக்க முடியும். கணிசமான நேரம் வெயிலில் இருந்தால், போதுமான அளவு 'வைட்டமின் - டி' கிடைக்கும்; தொடர்ந்து உடல் எடை குறையும்.

வெயிலில் இருந்தால், மெட்டபாலிசம் - உடலின் உள் செயல்பாடு நன்றாக இருக்கும். நீர்க்கட்டி, தைராய்டு அதிகம் சுரப்பது ஆகிய காரணங்களாலும், உடல் பருமன் அதிகரிக்கலாம். கோடை காலத்தில், வெயில் அதிகம் உடலில் பட்டால், உடலில் உள்ள நச்சுகள் வெளியேறி, ஹார்மோன் சுரப்பு சீராக இருக்கும். கோடையில் ஈஸ்ட்ரோஜன், டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன்களின் சுரப்பு நன்றாக இருப்பதால், கருமுட்டை வளர்ச்சி, விந்தணுக்களின் செயல்பாடு ஆரோக்கியமாக இருக்கும்.

'வைட்டமின் - டி' என்பது என்ன?

சூரிய ஒளியிலிருந்து நம் தோல் தன்னிச்சையாக உற்பத்தி செய்து கொள்ளும் மிக அவசியமான நுண்ணுாட்டச் சத்து. உணவில் இருந்து கிடைக்கும் பல்வேறு சத்துகள் முழுமையாக உடலில் சேர வேண்டும் என்றால், வைட்டமின் - டி அவசியம்.

ஆதாரம்: நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us