தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/இரண்டு வாரத்திற்கு ஒரு முறை...

இரண்டு வாரத்திற்கு ஒரு முறை...

இரண்டு வாரத்திற்கு ஒரு முறை...


PUBLISHED ON : செப் 16, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 16, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வி. ஜேசுராஜன், ராஜபாளையம்: எனது வயது 38. இரண்டு மாதங்களுக்கு முன், சர்க்கரை உள்ளதாக தெரியவந்தது. நான், ரத்தத்தில் சர்க்கரை அளவை எந்தளவு கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்?

ரத்தத்தில் சர்க்கரை அளவு, வெறும் வயிற்றில் 100 மி.கி.,க்கு கீழும், சாப்பிட்டு 2 மணி நேரத்திற்குப் பின் 140 மி.கி.,க்கு கீழும் இருந்தாக வேண்டும். ஏஞஅ1ஞி அளவு 6.5க்கு கீழ் இருக்க வேண்டும். ரத்தத்தில் சர்க்கரை அளவை, 2 வாரத்திற்கு ஒருமுறை அவசியம் பரிசோதனை செய்து, கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us