PUBLISHED ON : ஜூலை 15, 2012

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நாராயணன், சென்னை: உடல் எடை அதிகரித்தால், என்ன விளைந்து விடப் போகிறது?
சர்க்கரை நோயை விரட்ட, உடல் எடையில் கவனமும், இடை நிற்காத உடற்பயிற்சியும் அவசியம். உடற்பயிற்சி செய்ய, நாள் ஒன்றுக்கு, அரை மணி நேரம் போதும். இந்த பயிற்சி, உடலில் இன்சுலின் சுரப்பைச் சீர் செய்து, மன ஓட்டத்தையும், நல்ல நிலையில் வைக்கிறது.