PUBLISHED ON : ஆக 28, 2022

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரை டீ ஸ்பூன் மஞ்சள் துாள், முக்கால் டீ ஸ்பூன் மிளகு துாள், அதே அளவு பட்டைத் துாள், ஒரு டீ ஸ்பூன் சுக்குத் துாள் சேர்த்து, ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யுடன் கலந்து கொள்ளவும். இந்தக் கலவையை சுத்தமான கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைத்து, நான்கைந்து நாட்கள் பயன்படுத்தலாம்.
தைராய்டு பிரச்னை இருப்பவர்கள், காலையில் தைராய்டு மாத்திரை சாப்பிட்ட அரை மணி நேரம் கழித்து, மஞ்சள் கலந்த நெய்யை ஒரு டீ ஸ்பூன் சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.