sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/தவிர்க்க வேண்டிய மூன்று 'எஸ்!'

தவிர்க்க வேண்டிய மூன்று 'எஸ்!'

தவிர்க்க வேண்டிய மூன்று 'எஸ்!'


PUBLISHED ON : ஜூன் 19, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 19, 2022


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கெட்ட கொழுப்பு உடலில் சேருவதைத் தவிர்க்க, 'சால்ட்' எனப்படும் உப்பு, 'சுகர்' என்று சொல்லப்படும் சுத்திகரிக்கப்பட்ட வெள்ளைச் சர்க்கரை, இன்னொரு எஸ், 'சேச்சுரேட்டட் பேட்' எனப்படும் கரையாமல் படியும் கொழுப்பு.

வறுத்த, பொரித்த, முன்கூட்டியே சமைத்து, 'பேக்கிங்' செய்து விற்கப்படும் உணவுகள், மாடு, ஆடு போன்ற விலங்குகளின் மாமிசம் போன்றவை உடலுக்குள் சென்று கெட்ட, கரையாத கொழுப்பாக மாறுகின்றன.

முந்திரி, பாதாம் போன்ற 'நட்ஸ்' வகைகள் சாப்பிடும் போது, வறுத்து, உப்பு துாவாமல், அப்படியே சாப்பிட வேண்டும். கோழி இறைச்சியில் புரதம் அதிகம் என்றாலும், வறுத்து, பொரித்தால், கெட்ட கொழுப்பாக மாறும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us