தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கால் விரல் நகம் பத்திரம்

கால் விரல் நகம் பத்திரம்

கால் விரல் நகம் பத்திரம்


PUBLISHED ON : மார் 22, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 22, 2015


Follow on Google
அ நிறம் | அளவு

கால் விரல்களுக்கு கண்டிப்பாக கவனிப்பு அவசியம். தினமும் ஷூ போடும் பழக்கமுள்ளவர்கள், தினமும் துவைத்த சாக்சையே அணிய வேண்டும். ஒருநாள் முழுக்க, காலுக்கும், ஷூவுக்கும் இடையில் இருக்கும் சாக்ஸ்களை கழற்றி, கழற்றி போடுவதாலும், வியர்வையாலும் சீக்கிரமே அழுக்காகி, சில நேரங்களில் நாற்றமடிக்கவே ஆரம்பித்து விடும்.

எனவே, சாக்ஸை தினமும் மாற்ற வேண்டும். முரட்டுத்தனமான சில உடற்பயிற்சிகள் செய்யும் போது, கால் விரல் நகங்கள் பாதிக்கப்படும். ஷூவை ரொம்ப டைட்டாக போட்டால் கூட, கால் விரல் நகங்கள் பாதிப்புக்குள்ளாகும். எனவே சரியான அளவு பார்த்து, காலணிகளை வாங்க வேண்டும். வெளியில் செருப்பில்லாமல் நடக்கும் போது, விரல் நகங்களில் கல், முள், கம்பி போன்றவை பட்டு நகங்கள் பாதிக்க வாய்ப்புண்டு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us