sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/கேன்சரை தடுக்கும் மஞ்சள்

கேன்சரை தடுக்கும் மஞ்சள்

கேன்சரை தடுக்கும் மஞ்சள்


PUBLISHED ON : அக் 29, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 29, 2023


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பூண்டு, வெங்காயம் இரண்டிலும் சல்பர் அதிகம் இருப்பதால், தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். சர்வதேச அளவில் மஞ்சளில் மட்டும் 6,000 ஆய்வுகள் செய்ததில், கேன்சரை எதிர்த்து போராடும் தன்மையும், கேன்சர் செல்களுக்கு ரத்த ஓட்டத்தை குறைக்கும் திறனும், மஞ்சளில் உள்ள 'குர்குமின்' என்ற வேதிப் பொருளுக்கு இருப்பது தெரிந்தது.

உடலில் தேங்கும் அதிகப்படியான உப்புச்சத்து, வியர்வை வாயிலாக வெளியேற, இஞ்சியில் உள்ள ஜிஞ்சரால் உதவும்.

இஞ்சி துருவலுடன் தேன் கலந்து சாப்பிடுவது, சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்; இன்சுலின் செயல்பாட்டை அதிகரிக்கும். சர்க்கரையின் பயன்பாட்டை இஞ்சியின் காரத்தன்மை அதிகரித்து, சத்துக்களாக மாறி, அதிக கலோரியை எரிக்க உதவும்; ரத்த சர்க்கரையின் அளவும் கட்டுக்குள் இருக்கும்.

- நேஷனல் கேன்சர் இன்ஸ்டிடியூட்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us