sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/'வைட்டமின் - சி' நோய் தொற்றை குறைக்காது!

'வைட்டமின் - சி' நோய் தொற்றை குறைக்காது!

'வைட்டமின் - சி' நோய் தொற்றை குறைக்காது!


PUBLISHED ON : டிச 12, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 12, 2021


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தொற்று நோய்களுக்கு எழுதும் மருந்து சீட்டில், தவறாமல் இடம் பெறுவது 'வைட்டமின் - சி' மாத்திரைகள். ஆனால், தொற்றை குணப்படுத்துவதில், வைட்டமின் - சிக்கு பிரதான பங்கு எதுவும் இல்லை.

கொரோனா பாதித்தவர்களை இரண்டு குழுவாக பிரித்து, ஒரு குழுவினருக்கு வழக்கமான சிகிச்சையுடன், வைட்டமின் - சி இணை மாத்திரைகள் தரப்பட்டது. மற்றொரு குழுவினருக்கு வைட்டமின் - சி தவிர்த்து, வழக்கமான சிகிச்சை தந்தோம். வைட்டமின் - சி மாத்திரை சாப்பிட்டவர்களுக்கு, மற்றவர்களை விடவும் தொற்று உடனடியாக குறைவது போன்ற எந்த சிறப்பான முன்னேற்றமும் ஏற்படவில்லை.

வைட்டமின் - சியில் உள்ள அஸ்காரபிக் அமிலம், ரத்த நாளங்களில் ஏற்படும் சிதைவு, உடலின் உள் உறுப்புகளில் ஏற்படும் அழற்சியை போக்கும் தன்மை உடையது. எனவே, தீவிர தொற்றுக்கு ஓரளவு பலன் தரலாம். முறையான உணவு பழக்கம், உடற்பயிற்சி, ஆழ்ந்த துாக்கம் இவற்றால் தான் நோய் எதிர்ப்பு சக்தியை பெற முடியும்.

- அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகம்,

எய்ம்ஸ், புதுடில்லி.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us