sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மே 02, 2026 ,சித்திரை 19, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

நலம்

/

நாங்க இப்படிதானுங்க! - மகிழ்ச்சியான தருணம் இது!

/

நாங்க இப்படிதானுங்க! - மகிழ்ச்சியான தருணம் இது!

நாங்க இப்படிதானுங்க! - மகிழ்ச்சியான தருணம் இது!

நாங்க இப்படிதானுங்க! - மகிழ்ச்சியான தருணம் இது!


PUBLISHED ON : ஆக 04, 2019

Google News

PUBLISHED ON : ஆக 04, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாங்கவே நேரம் இல்லை; சில நாட்களுக்கு முன் பிறந்த என் மகள், அழும் நேரமெல்லாம் தாய்ப்பால் தருகிறேன். 'சிசேரியன்' மூலம் குழந்தை பெற்றதில், தாய்ப்பால் தருவது உடலளவில் சற்று சிரமமாக உள்ளது.

உடல் வேதனையும், அடிக்கடி பால் தர வேண்டிய நிர்ப்பந்தமும், சமயங்களில், கடினமாக இருந்தாலும், தாய்ப்பால் தரும் உணர்வு, மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

தாய்ப்பால் மட்டுமே தர வேண்டுமா, முடியாத நேரங்களில் புட்டிப்பால் தரலாமா அல்லது இரண்டையும் மாற்றி மாற்றி தரலாமா என்பதற்கு, தெளிவான பதில், யாரும் சொல்வதில்லை.

என்னைப் போலவே எல்லா அம்மாக்களும், குழந்தைக்கு இயற்கையான, ஆரோக்கியமான உணவைத் தருவதற்காக, உடலளவில் ஏற்படும் சிரமத்தை பொறுத்துக் கொள்கின்றனர் என்றே நம்புகிறேன்.

சமீரா ரெட்டி, நடிகை






      Dinamalar
      Follow us