தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/நாங்க இப்படிதானுங்க! - இப்படி கேட்பதே நியாயம் இல்லீங்க!

நாங்க இப்படிதானுங்க! - இப்படி கேட்பதே நியாயம் இல்லீங்க!

நாங்க இப்படிதானுங்க! - இப்படி கேட்பதே நியாயம் இல்லீங்க!


PUBLISHED ON : அக் 07, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 07, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எனக்கு, அதிகாலையில் எழுந்து விடும் பழக்கம். ஒரு நாள் கூட தவறாமல் உடற்பயிற்சி செய்வேன். அதிகாலை உடற்பயிற்சி தான், என் பிட்னெசிற்கு காரணம் என நம்புகிறேன்.

'டயட்'டைப் பொறுத்தவரை, நான் சைவ உணவு மட்டுமே சாப்பிடுவேன்; சிகரெட், மது பழக்கம் எப்போதும் கிடையாது. 'எனக்கு இது வேண்டும், உங்கள் படத்தில் நான் நடிக்கிறேன்' என எதையும், யாரிடமும் நானாகப் போய் கேட்டது இல்லை.

கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி, ரசிகர்களை மகிழ்விப்பதே என் வேலை; அதை மட்டுமே தொடர்ந்து செய்வேன். 'நீங்கள் எப்படி இளமையாக இருக்கிறீர்கள்?' என்ற கேள்விக்கு மட்டும், என்னால் பதில் செல்ல முடிவதில்லை.

காரணம், நியாயமான கேள்வியாக தோன்றவில்லை; நான் இளமையாக இருப்பதாக உணரவில்லை; 48 வயதுக்கு ஏற்ற தோற்றதுடன் இருக்கிறேன்; மனதளவிலும், 48 வயதாகவே உணர்கிறேன்.

ஆர்.மாதவன், நடிகர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us