sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 07, 2026 ,சித்திரை 24, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

நலம்

/

நாங்க இப்படிதானுங்க! - சாப்பிடச் சொல்வேன்; சாப்பிட மாட்டேன்!

/

நாங்க இப்படிதானுங்க! - சாப்பிடச் சொல்வேன்; சாப்பிட மாட்டேன்!

நாங்க இப்படிதானுங்க! - சாப்பிடச் சொல்வேன்; சாப்பிட மாட்டேன்!

நாங்க இப்படிதானுங்க! - சாப்பிடச் சொல்வேன்; சாப்பிட மாட்டேன்!


PUBLISHED ON : அக் 14, 2018

Google News

PUBLISHED ON : அக் 14, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நுாடுல்ஸ் உட்பட, பல வெளிநாட்டு உணவுப் பொருட்களின் விளம்பரத்தில் நடிக்கும் அமிதா பச்சன், பாலிவுட் சூப்பர் ஸ்டார், மும்பை.

இளைஞனாக இருந்த போது, வேலைக்கு நடுவில், வெளியில் இருந்து விரும்பிய உணவை வாங்கி சாப்பிடும் பழக்கம் கொண்டவன். வயதான பின், உணவுப் பழக்கத்தை முற்றிலும் மாற்றி விட்டேன்.

படப்பிடிப்பிற்குச் சென்றால், அலுவலகம் செல்பவர்களைப் போல, மதிய உணவை வீட்டில் இருந்து எடுத்துச் செல்கிறேன். அதில், பெரும்பாலும் சப்பாத்தி, ஏதாவது ஒரு காய் சேர்த்த பருப்புக் கூட்டு இருக்கும்.

வெளியூர், வெளிநாடு என்றால், ஊட்டச்சத்து நிபுணரையும் உடன் அழைத்துச் செல்வேன். காலை உணவு முளைக்கட்டிய பயறு மட்டுமே. சைவ உணவை மட்டுமே சாப்பிடுகிறேன்.

எப்போதாவது ஓட்ஸ், கார்ன் பிளேக்ஸ் சாப்பிடுவேன். காபி, டீ பழக்கம் இல்லை. பாஸ்தா, சைனீஸ் உணவுகள் பிடிக்கும் என்றாலும், சாப்பிடுவதில்லை.

அமிதா பச்சன்,

பாலிவுட் சூப்பர் ஸ்டார், மும்பை.







      Dinamalar
      Follow us