தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கால்கள் வீக்கம் ஏற்படுவது எதனால்?

கால்கள் வீக்கம் ஏற்படுவது எதனால்?

கால்கள் வீக்கம் ஏற்படுவது எதனால்?


PUBLISHED ON : மே 27, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 27, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* கே. முத்துராஜ், தேனி: என் தந்தையின் வயது, 68. சர்க்கரை நோய் இல்லை; உயர் ரத்தஅழுத்தம் உள்ளது. ஒரு மாதமாக கால்களில் வீக்கம் ஏற்படுகிறது. இது எதனால்?

கால்களில் வீக்கம் ஏற்பட, பல்வேறு காரணங்கள் உள்ளன. ரத்த சோகை, ரத்தத்தில் பல்வேறு குறைபாடுகள், ரத்தத்தில் புரோட்டீன் குறைவு, இதய, சிறுநீரக, வயிற்றுக் கோளாறுகள், கால்களின் ரத்த நாளங்களில் கோளாறு ஆகியவை முக்கியமானவை. சில ரத்த அழுத்த மருந்துகளும், கால் வீக்கத்தை ஏற்படுத்தும். எனவே, உடனடியாக டாக்டரை சந்தித்து ஆலோசனை பெற்று, சில பரிசோதனைகளை செய்து, எதனால் கால்வீக்கம் ஏற்படுகிறது என, கண்டறிய வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us