தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/உடல் பிரச்னைக்கு உகந்த உணவு எது?

உடல் பிரச்னைக்கு உகந்த உணவு எது?

உடல் பிரச்னைக்கு உகந்த உணவு எது?


PUBLISHED ON : அக் 19, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 19, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தைராய்டு: தைராய்டு பிரச்னைக்கு காரணம் அயோடின் சத்து குறைபாடு. சைவ உணவு சாப்பிடுபவர்களில், 63 சதவீத பெண்களுக்கும்; 36 சதவீத ஆண்களுக்கும் அயோடின் குறைபாடு இருப்பதாக, 'பிரிட்டிஷ் ஜர்னல் ஆப் மெடிசின்' என்ற சர்வதேச மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள ஆய்வு தெரிவிக்கிறது.

ஏற்ற உணவுகள்: அயோடின் சத்து நிறைந்த மீன், கடல் உணவுகள், முட்டை, இறைச்சி, பால் தவிர, அயோடின் கலந்த உப்பை மட்டுமே பயன்படுத்த வேண்டும். உலர் கொட்டைகள், முழு தானியம், வெங்காயம், பூண்டு, காளான் போன்றவற்றை உணவில்

சேர்ப்பது அவசியம்.தவிர்க்க வேண்டியவை: காய்ட்ரோஜன் (goitrogen) என்ற வேதிப் பொருள் உள்ள சோயா, பிரிகோலி, முட்டைகோஸ், முளைக்கட்டிய பயிறுகள், காலிபிளவர் போன்றவற்றை முடிந்த அளவு தவிர்க்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us