உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : நவ 09, 2016

அ நிறம் | அளவு
மூட்டுவலி (ஆர்த்ரடீஸ்)
தினமும், ஏதாவது இரண்டு உலர் கொட்டைகள் (Dry nuts) சாப்பிடுவது நல்லது. பிஸ்தா, பாதாம், கிஸ்மிஸ், முந்திரி, வால்நட் என்று, ஏதாவது இரண்டு சாப்பிட வேண்டும். உலர் அத்திப் பழம் சாப்பிடலாம். கிராம்பு, வற்றல், சீரகம், வெந்தயம், இஞ்சி, கடுகு, மஞ்சள் போன்றவற்றில், வீக்கத்தை கட்டுப்படுத்தும் தன்மை, இயற்கையிலேயே உள்ளது. எனவே, இவற்றை முடிந்த அளவு எல்லா உணவுகளிலும் சேர்த்து சமைத்துச் சாப்பிடலாம்.
தக்காளி, மிளகு, மிளகாய், உருளைக்கிழங்கு போன்றவற்றை தவிர்ப்பது நலம்.
