/
உலக தமிழர்
/
ஆப்பிரிக்கா
/
தமிழ்ச் சங்கங்கள்
/
சாம்பியா தமிழ் கலை மற்றும் கலாச்சார மன்றம் (2025)
/
சாம்பியா தமிழ் கலை மற்றும் கலாச்சார மன்றம் (2025)
பிப் 21, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாம்பியா தமிழ் கலை மற்றும் கலாச்சார மன்றத்தின் சார்பாக கடந்த இரண்டாம் தேதி சாம்பியாவின் தலைநகரான லூசாகாவில் உள்ள ஹிந்து அரங்கத்தில் வைத்து நடந்த பொது குழுவில் 2025 ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவர்: ஷாகுல் ஹமீது; துணைத்தலைவர்கள்: விஜயபாஸ்கர், முருகேசன்; செயலாளர்: ஷக்தி பத்மநாபன்; இணைச் செயலாளர்: அழகு ஷண்முகம்; பொருளாளர்: சரவணன்; இணைப்பொருளாளர்: குருபரண்; திட்ட ஒருங்கிணைப்பாளர்கள்: தினேஷ் நாராயணா, கல்யாணசுந்தரம்; நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்: அர்ஜுன், பால் ஜாப்; செயற்குழு உறுப்பினர்: அபீஷா ஷேவியர்
- நமது செய்தியாளர் நெளஃபல் ஃபக்ருதீன்
Advertisement