/
உலக தமிழர்
/
ஆப்பிரிக்கா
/
தமிழ்ச் சங்கங்கள்
/
நைரோபி தமிழ் பண்பாட்டு மன்றம் (2024- 2025)
/
நைரோபி தமிழ் பண்பாட்டு மன்றம் (2024- 2025)
ஜூன் 26, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நைரோபி தமிழ் பண்பாட்டு மன்றத்தின் 2024- 2025 ம் ஆண்டுக்கான் செயற்குழு உறுப்பினர்கள்
தலைவி: சுபஸ்ரீ சைலேஷ்; துணைத் தலைவி: சரண்யா வரதன்; செயலாளர்: உமா இராஜி இளங்கோவன்; இணை மற்றும் கலைச்செயலாளர்: ஏஞ்சலா செல்வராஜா; பொருளாளர்: புவனா வீரராகவன்; விளையாட்டு செயலாளர்: வித்யா சந்திரசேகர்.
செயற்குழு உறுப்பினர்களாக பவானி பாய் சுதாகர். கிருத்திகா வீரக்குமார், மரியா மீனாட்சி மார்டின்
Advertisement