/
உலக தமிழர்
/
ஆப்பிரிக்கா
/
செய்திகள்
/
காங்கோ தமிழ் சங்க பொங்கல் விழா
/
காங்கோ தமிழ் சங்க பொங்கல் விழா

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கோ தமிழ் சங்கத்தின் சார்பாக பொங்கல் விழாவை விமர்சையாக கொண்டாடினர். காங்கோ தமிழ் சங்கத் தலைவர் ஆ. செந்தில்குமரன் ஏற்பாட்டின் பேரில் சிறார் மற்றும் ஆடவர்களின் பாடல், நடனம் ஆகிய பல்சுவை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. தமிழ் சொந்தங்கள் விழாவில் கலந்து சிறப்பித்தனர்.
சங்க நிர்வாகிகள்: சி கே தர்ஷன், அரு. விசாலாட்சி, ந.வெங்கடேசன், நா. சத்யா, பா. சந்துரு, ம.வீரப்பன், க. தினேஷ் கண்ணன், கோ. மாலதி
-நமது செய்தியாளர் தானேஷ் ராஜா
Advertisement