
சுவிண்டன், வில்ட்ஸ்சர் பகுதியில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு வகுப்புகள் நடத்தி, தமிழ் கற்றுக் கொடுப்பதன் மூலம் தமிழை வளர்க்கும் நோக்குடன் துவங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது, சுவிண்டன் தமிழ் சங்கம். மேலும் வறுமை, முதுமை, பொருளாதாரம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டோருக்கு மறுவாழ்வு அளித்தும் உதவி செய்து வரும் தொண்டு நிறுவனமாகவும் இச்சங்கம் செயல்பட்டு வருகிறது. இப்பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம், இசை, நடனம், நாடகம் ஆகியவற்றையும் இச்சங்கம் பயிற்றுவித்து வருகிறது.
நிர்வாக குழுவினர்:
தலைவர் : ராம தியாகராஜய்யா ( 01793 487471)
துணை தலைவர் : சிவ முருகேசன்
இசை ஒருங்கிணைப்பாளர்/துணை தலைவர் : ஜி.ரத்னானந்தன்
செயலாளர் : நளாயினி ஜீவகுமார்
பொருளாளர் : ஷாமினீ ரவீந்திரன்
ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பாளர் : அருணா தியாகராஜய்யா
சங்க முகவரி : Swindon Tamil Association,
Savernake Community Hall,
Savernake Street,
Swindon SN1 3LZ,
Wiltshire, UK
இமெயில் : swindontamils@yahoo.co.uk
இணையதளம் : http://swindontamils.tripod.com
Advertisement