/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
ஓமன் சலாலா குருத்வாராவில் இந்திய தூதர்
/
ஓமன் சலாலா குருத்வாராவில் இந்திய தூதர்
ஜூன் 17, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சலாலா : ஓமன் நாட்டின் சலாலா பகுதிக்கு இந்திய தூதர் அமித் நாரங் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு இந்திய சமூக மையத்தின் சார்பில் நடந்த யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதனை தொடர்ந்து சலாலாவில் உள்ள சீக்கிய குருத்வாராவுக்கு தனது மனைவியுடன் சென்றார்.அவரை குருத்வாரா நிர்வாகிகள் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.
அங்கு இந்திய தூதர் வழிபாடு செய்தார். அப்போது பேசிய இந்திய தூதர் சீக்கிய குழுவினரின் கடின உழைப்பு, சமூகப் பணிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement