/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
புஜேராவில் தூய்மைப் பணி முகாம்
/
புஜேராவில் தூய்மைப் பணி முகாம்

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புஜேரா: புஜேராவில் அமீரக சுற்றுச்சூழல் குழுமத்தின் சார்பில் தூய்மைப் பணி முகாம் நடந்தது. இந்த முகாமை குழும தலைவர் ஹபிபா அல் மராசி தொடங்கி வைத்தார். 23வது ஆண்டாக நடைபெறும் இந்த முகாமில் 313 தன்னார்வலர்கள் பங்கேற்றனர். அவர்கள் மூலம் 223 கிலோ கிராம் குப்பைகள் சேகரிக்கப்பட்டது. இந்த முகாம் சிறப்புடன் நடைபெற பல்வேறு அரசுத்துறை நிறுவனங்கள் ஆதரவு வழங்கியிருந்தது.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement