/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
துபாயில் சுற்றுச்சூழல் ஓவியப் போட்டி
/
துபாயில் சுற்றுச்சூழல் ஓவியப் போட்டி

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துபாய் : துபாயில் அமீரக சுற்றுச்சூழல் குழுமத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஓவியப் போட்டி நடப்பது வழக்கம் ஆகும்.
இந்த போட்டியில் அமீரகம் முழுவதும் 520 பள்ளிக்கூடங்களில் இருந்து 4 இலட்சத்து 45 ஆயிரத்து 441 பேர் பங்கேற்றனர்.
சுற்றுச்சூழல் குழுமத்தின் தலைவர் ஹபிபா அல் மராசி மாணவ, மாணவிகளை வரவேற்று சிறப்பான வகையில் ஓவியங்களை வரைந்தவர்களுக்கு பரிசுகளும், பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தார்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement