/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
சௌதி அரேபியாவின் மதினாவுக்கு இந்தியாவில் இருந்து முதல் ஹஜ் விமானம் வருகை

மே 10, 2024

மதினா : சௌதி அரேபியாவின் மதினாவுக்கு இந்தியாவில் இருந்து முதல் ஹஜ் விமானம் வருகை புரிந்தது. ஹைதராபாத் நகரில் இருந்து புனித ஹஜ் பயணிகளுடன் முதலாவது ஹஜ் விமானம் மனிதா நகருக்கு வந்தது.
விமானத்தில் வந்த பயணிகளை சௌதி அரேபிய போக்குவரத்து துறை அமைச்சர் சாலே பின் நாசர் அல் நாசர், ஹஜ் மற்றும் உம்ராவுக்கான துணை மந்திரி டாக்டர் அப்துல் பத்தா பின் சுலைமான் மசாத், இந்திய தூதர் டாக்டர் சுகெல் அஜாஸ் கான், துணை தூதர் முஹம்மது சாஹித் ஆலம் ஆகியோர் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர்.
அதன் பின்னர் அவர்கள் அனைவரும் அவர்களுக்கான தங்கும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement