/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
துபாயில் இஸ்லாமிய மஜ்லிஸ் நிகழ்ச்சி
/
துபாயில் இஸ்லாமிய மஜ்லிஸ் நிகழ்ச்சி

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துபாய் : துபாய் தேரா பகுதியில் இஸ்லாமிய மஜ்லிஸ் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இஸ்லாமிய இலக்கியக் கழக அமீரகப் பிரிவின் அமைப்பாளர் முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஃரூப், கீழக்கரை சலீம் காக்கா, இலங்கை மௌலவி நிஸ்தர் ஆலிம், அதிரை ஷேக் தாவூது ஆலிம், காயல் பாக்கர், காயல் முத்துவாப்பா ஆலிம், சென்னை ஜெயினுலாபுதீன், திருப்பாலைக்குடி முஹம்மது ஹனீஃபா ஆலிம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உலக மக்களின் நலனுக்காக துஆ செய்யப்பட்டது.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement