/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
மஸ்கட்டில் பிரமாண்ட இஃப்தார் நிகழ்ச்சி
/
மஸ்கட்டில் பிரமாண்ட இஃப்தார் நிகழ்ச்சி
மார் 16, 2026

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மஸ்கட்டில் பிரமாண்ட இஃப்தார் நிகழ்ச்சி
மஸ்கட் :
மஸ்கட்டில் உள்ள மார்க்கெட்டில் தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் பிரமாண்ட இஃப்தார் நோன்பு திறப்புநிகழ்ச்சி நடந்து வருகிறது.இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.ஒவ்வொரு ஆண்டும் மிகவும் பாரம்பரிய முறைப்படி இந்த நிகழ்ச்சிநடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
---- நமது வாசகர் அப்துல்லா
Advertisement

