தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/குவைத்தில் நடந்த உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

குவைத்தில் நடந்த உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

குவைத்தில் நடந்த உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி


ஜூலை 20, 2024

Google News

ஜூலை 20, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குவைத் : குவைத் இந்தியன் அசோஷியேசன் சார்பில் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இந்திய தூதரக அதிகாரி நிகில் குமார் தலைமை விருந்தினராகவும், குவைத் இந்திய பள்ளிக்கூடங்களின் முதல்வர்கள் சி. ராதாகிருஷ்ணன், மகேஷ் பி ஐயர், டாக்டர் அனிஸ் அகமது, ஜசீலா நூபல், டாக்டர் பினுமோன் வாசுதேவ், தன்முனைப்பு பேச்சாளர் பி.எஸ். சர்புதீன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.

பள்ளிக்கூட இறுதி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர் பாராட்டு சான்றிதழ், நினைவுப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.


- நமது செய்தியாளர் காஹிலா



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us