
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துபாய் : துபாய் நகரில் ரமலான் மாதத்தையொட்டி பொதுமக்கள் உள்ளிட்ட தொழிலாளர்களுக்கு சிறப்பு இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. துபாய் தொழிலாளர் முகாமில் நடந்த இஃப்தார் நிகழ்ச்சியில் தொழிலாளர்கள் அதிக அளவில் பங்கேற்றனர். அவர்களுக்கு ரமலான் மாதத்தின் முக்கியத்துவம், ஈகைத் திருநாளில் மேற்கொள்ள வேண்டிய கடமைகள் குறித்து மார்க்க அறிஞர்கள் விவரித்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement