/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
அபுதாபியில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
/
அபுதாபியில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
மார் 11, 2026

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அபுதாபி : அபுதாபி ஷேக் ஜாயித் பள்ளிவாசலில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி தினமும் பிரமாண்ட வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தினமும் 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இங்கு அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வருகின்றனர். அவர்கள் நோன்பு திறக்கும் வகையில் பேரீச்சம் பழம், தண்ணீர், ஜூஸ், பிரியாணி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கப்படுகிறது.
உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஒரே நேரத்தில் கூடி நோன்பு திறப்பது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்துள்ளது.
- நமது வாசகர் ரிஸ்வான்
Advertisement

