
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அல் அய்ன் : அல் அய்ன் இந்திய சமூக மையத்தில் புதிய கூட்ட அரங்கை இந்திய தூதர் சஞ்சய் சுதிர் திறந்து வைத்தார். பின்னர் இந்திய சமூகத்தினரை சந்தித்து பேசினார். அப்போது அவர்களது கோரிக்கைகளை கேட்டார். இந்த சந்திப்பின் போது அல் அய்ன் இந்திய சமூக மைய நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement