/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
குவைத்தில் மரக்கன்று நடும் பணியில் இந்திய தூதரக அதிகாரிகள்
/
குவைத்தில் மரக்கன்று நடும் பணியில் இந்திய தூதரக அதிகாரிகள்
குவைத்தில் மரக்கன்று நடும் பணியில் இந்திய தூதரக அதிகாரிகள்
குவைத்தில் மரக்கன்று நடும் பணியில் இந்திய தூதரக அதிகாரிகள்
செப் 19, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குவைத் : குவைத் நகரின் இந்திய தூதரகத்தின் எதிரே அமைந்துள்ள பூங்காவில் மரக்கன்று நடும் பணியில் ஈடுபட்டனர். இந்திய தூதர் ஆதர்ஷ் ஸ்வைகா தலைமையிலான அதிகாரிகள் மரக்கன்றுகளை நட்டனர். இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பணியானது மேற்கொள்ளப்பட்டது.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement