/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
எகிப்தில் இந்திய கலாச்சார வாரம்
/
எகிப்தில் இந்திய கலாச்சார வாரம்

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெய்ரோ : எகிப்து நாட்டின் சர்ம் எல் ஷேக் பகுதியில் இந்திய கலாச்சார வாரத்தையொட்டி சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்திய தூதர் அஜித் வி குப்தே கலந்து கொண்டார்.
அவர் தனது உரையில் இந்தியா மற்றும் எகிப்து ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவு அதிகரித்து வருகிறது. குறிப்பாக கலாச்சார துறையிலான ஒத்துழைப்பு அதிகரிப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
இந்தியாவின் பாலிவுட்டை வெளிப்படுத்தும் வகையில் நடன நிகழ்ச்சிகள் இடம் பெற்றது.
இந்த நிகழ்ச்சியை எகிப்து நாட்டின் அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement