
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெய்ரூட்: லெபனான் நாட்டுக்கு இந்திய ராணுவத்தின் சென்னை பிரிவில் இருந்து அஜித் நெஜி தலைமையில் ராணுவ குழுவினர் வருகை புரிந்தனர். அவர்களை இந்திய தூதர் நூர் ரஹ்மான் தலைமையில் அதிகாரிகள் சிறப்புடன் வரவேற்றனர். அதன் பின்னர் இந்திய குழுவினர், லெபனான் நாட்டு ராணுவத்தினருடன் இணைந்து சிறப்பு பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த பயிற்சியின் மூலம் இரு நாட்டு வீரர்களும் பல்வேறு உத்திகளை தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்திருந்தது.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement