/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
பாக்தாத்தில் கதக் நடன நிகழ்ச்சி
/
பாக்தாத்தில் கதக் நடன நிகழ்ச்சி

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாக்தாத்: ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் அந்த நாட்டின் கலாச்சார அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் இந்திய தூதரகம் கதக் நடன நிகழ்ச்சியை நடத்தியது. இதில் இந்திய கலைஞர்கள் பங்கேற்று கலைத்திறனை வெளிப்படுத்தினர். தூதரக அதிகாரிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.
- பாக்தாத்திலிருந்து நமது வாசகர் ராமகிருஷ்ணன்
Advertisement

