/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
கத்தாரில் இந்திய தூதருடன் பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சி
/
கத்தாரில் இந்திய தூதருடன் பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சி
கத்தாரில் இந்திய தூதருடன் பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சி
கத்தாரில் இந்திய தூதருடன் பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சி
மார் 01, 2026

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தோஹா: கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் உள்ள இந்திய தூதரகத்தில் தூதர் விபுல் தலைமையில் பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் தங்களது நிறுவனத்தில் சம்பளம் முறையாக வழங்காதது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் தேவையான ஆலோசனை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
- கத்தாரிலிருந்து நமது வாசகர் சிக்கந்தர்
Advertisement