
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குவைத்: குவைத் கேரள முஸ்லிம் கலாச்சார மையத்தின் சார்பில் பிரமாண்ட இஃப்தார் நிகழ்ச்சி நடந்தது.
இந்த மையத்தின் 50வது ஆண்டையொட்டி நடந்த நிகழ்ச்சியில் இந்திய தூதர் பரமிதா திரிபாதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மொத்தம் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்று சிறப்பித்தனர்.
- குவைத்திலிருந்து நமது வாசகர் கலீல் ரஹ்மான்
Advertisement

