/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
பஹ்ரைனில் தொழிலாளர் குறைதீர்க்கும் முகாம்
/
பஹ்ரைனில் தொழிலாளர் குறைதீர்க்கும் முகாம்
பிப் 28, 2026

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பஹ்ரைன்: பஹ்ரைன் இந்திய தூதரகத்தில் தொழிலாளர் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. இந்த முகாமுக்கு இந்திய தூதர் வினோத் கே. ஜேக்கப் தலைமை வகித்தார். இதில் தொழிலாளர்கள் பலர் தங்களுக்கு முறையாக சம்பளம் கிடைக்காமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக புகார்களை தெரிவித்து தேவையான ஆலோசனைகளை பெற்றனர். இந்திய தூதரக அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.
- பஹ்ரைனிலிருந்து நமது வாசகர் ராஜா முஹம்மது
Advertisement

