/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
குவைத் இந்திய முஸ்லிம் சங்க நிகழ்ச்சி
/
குவைத் இந்திய முஸ்லிம் சங்க நிகழ்ச்சி

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குவைத்: குவைத் இந்திய முஸ்லிம் சங்க பெண்கள் பிரிவின் கீழ் செயல்படும் மாணவிகள் குழுவின் ஆண்டு விழா வெகு சிறப்புடன் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் குவைத் இஸ்லாமிய விவகாரத்துறையின் அமினா தமிமி, மரியம் அப்ரோஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்று உரை நிகழ்த்தினர். வினாடி - வினா உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகள் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement