/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
துபாயில் பிளஸ் டூ தேர்வில் சிறப்பிடம் பெற்ற தமிழக மாணவி
/
துபாயில் பிளஸ் டூ தேர்வில் சிறப்பிடம் பெற்ற தமிழக மாணவி
துபாயில் பிளஸ் டூ தேர்வில் சிறப்பிடம் பெற்ற தமிழக மாணவி
துபாயில் பிளஸ் டூ தேர்வில் சிறப்பிடம் பெற்ற தமிழக மாணவி
மே 14, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துபாய்: துபாய் செண்ட்ரல் பள்ளிக்கூடத்தில் சி.பி.எஸ்.இ. கல்வி திட்டத்தில் பிளஸ் டூ படித்தவர் நெல்லை மாவட்டம் ஏர்வாடியை சேர்ந்த அசிமா. இவர் சமீபத்தில் வெளியான தேர்வு முடிவுகளில் 96.6 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளார். மேலும் சைக்காலஜி பாடத்தில் 100 சதவீத மதிப்பெண்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அவருக்கு பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட கல்வியாளர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement