/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
மஸ்கட்டில் ஓணம் சிறப்பு நிகழ்ச்சி
/
மஸ்கட்டில் ஓணம் சிறப்பு நிகழ்ச்சி

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மஸ்கட் : மஸ்கட்டில் மலையாளிகளின் ஓணம் திருவிழா மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவையொட்டி பூக்கோளம் ஏற்படுத்தி, ஓண சாத்யா எனப்படும் உணவுகளை சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
இந்த விழாவையொட்டி மஸ்கட், சலாலா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது.
இதில் தமிழர்களும் பங்கேற்று மலையாள சகோதரர்களுக்கு ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
--- நமது செய்தியாளர் காஹிலா .
Advertisement