/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
பஹ்ரைன் இந்திய பள்ளிக்கூட மாணவர்கள் வரைந்த ஓவியங்கள் : தூதர் பாராட்டு

டிச 23, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பஹ்ரைன் இந்திய பள்ளிக்கூட மாணவர்கள் வரைந்த ஓவியங்கள் : தூதர் பாராட்டு பஹ்ரைன் : பஹ்ரைன் இந்திய பள்ளிக்கூட மாணவர்கள் இந்தியாவின் பாரம்பரியம், கலை, கலாசாரம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் ஓவியங்களை வரைந்தனர்.
இந்த ஓவியங்கள் இந்திய தூதரக வளாகத்தில் உள்ள சுவர்களில் பொருத்தப்பட்டுள்ளது.
இதனை இந்திய தூதர் வினோத் கே. ஜேக்கப் பார்வையிட்டார். மாணவர்களின் திறமைக்கு பாராட்டு தெரிவித்தார். இந்தியாவின் கலை, கலாசாரத்தை தூதரகத்துக்கு வரும் பார்வையாளர்கள் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும் என்றார்.
- நமது தினமலர் வாசகர் அமீர் சுல்தான்
Advertisement