/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
கத்தாரில் நடந்த கால்பந்து போட்டி
/
கத்தாரில் நடந்த கால்பந்து போட்டி

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கத்தாரில் நடந்த கால்பந்து போட்டி
தோஹா : கத்தார் நாட்டின் தோஹா நகரில் உள்ள அல் அஹ்லி விளையாட்டு சங்கத்தின் ஹமத் பின் கலீபா ஸ்டேடியத்தில் கால்பந்து போட்டி நடந்தது. இந்த போட்டியின் இறுதி சுற்றில் சிறப்பு விருந்தினராக இந்திய தூதர் விபுல் கலந்து கொண்டார்.
கத்தார், இந்திய சமூகத்தினரின் நட்புறவை வெளிப்படுத்தும் வகையில் நடந்த போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கத்தார் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
--- நமது தினமலர் வாசகர் ஷேக்
Advertisement

