/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
கத்தார் ஆதிரன் சிலம்ப வீரர்கள் மலேசிய நடைபெற்ற போட்டியில் சாதனை
/
கத்தார் ஆதிரன் சிலம்ப வீரர்கள் மலேசிய நடைபெற்ற போட்டியில் சாதனை
கத்தார் ஆதிரன் சிலம்ப வீரர்கள் மலேசிய நடைபெற்ற போட்டியில் சாதனை
கத்தார் ஆதிரன் சிலம்ப வீரர்கள் மலேசிய நடைபெற்ற போட்டியில் சாதனை
ஜூன் 08, 2024

மலேசிய சிலம்பாட்ட கழகமும் சர்வதேச சிலம்ப சம்மேளனமும் இணைந்து ஏற்பாடு செய்த சர்வதேச ஓப்பன் சிலம்பப் போட்டியில் கத்தார் ஆதிரன் சிலம்பம் சார்பில் 11 வீரர் & வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இப்போட்டி ஆண் பெண் இருவருக்கும் வயது மற்றும் எடை பிரிவில் தனித்திறன், ஒற்றை அலங்காரம், குத்து வரிசை, ஆயுதம் மற்றும் தொடு முறை பிரிவில் நடைபெற்றது.
இதில் ஆதிரன் சிலம்ப மாணவர்கள் தனி திறன் மற்றும் தொடு முறை போட்டியில் பங்கு பெற்று 4 தங்கம் 4 வெள்ளி மற்றும் 2 வெண்கல பதக்கங்களை வென்று கத்தார் வாழ் தமிழர்களுக்கும் தாய் நாடான தமிழ்நாட்டிற்க்கும் பெருமையை தேடி தந்துள்ளனர்.
- தினமலர் வாசகர் ஜே.எம்.பாஸித்
Advertisement