/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
ஹாஜிகளுக்கு சேவையாற்ற சவுதி அரேபியா அல் காசீம் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் (IWF) ரத்ததானம்

ஜூன் 02, 2024

2024 ஹஜ்ஜை முன்னிட்டு ஹாஜிகளுக்கு சேவையாற்றும் முகமாக சவுதி அரேபியா அல் காசீம் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் (IWF) தாமி ரத்த வங்கி இணைந்து நடத்திய மாபெரும் ரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
மிக மிக குறுகிய கால இடைவெளியே இருந்து அறிவித்த இந்த ரத்ததான முகாமை வெற்றி பெற செய்த அன்பு உள்ளங்களுக்கும் எல்லாம் வல்ல இறைவனுக்கும் நன்றி கூறிக் கொள்கின்றோம்.
இதற்காக பாடுபட்ட உழைத்த, வாகன ஏற்பாடுகள் செய்த, அனுமதி பெற்று கொடுத்த, ரத்தக்கொடை வழங்கிய, ரத்தம் கொடுக்க முடியாவிட்டாலும் வந்து கலந்து கொண்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் ஒருங்கிணைத்து வழிநடத்திய நிர்வாகிகளுக்கும் நன்றியை கூறிக் கொள்கிறோம்.
- இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் (IWF) அல் கசின் மண்டலம் சவுதி அரேபியா
Advertisement