sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

துபாய் நூலகத்துக்கு தமிழ் நூல்கள்

/

துபாய் நூலகத்துக்கு தமிழ் நூல்கள்

துபாய் நூலகத்துக்கு தமிழ் நூல்கள்

துபாய் நூலகத்துக்கு தமிழ் நூல்கள்


ஜன 11, 2026

Google News

ஜன 11, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துபாய்: துபாய் நகரின் மிகவும் முக்கியமான அடையாளமாக முஹம்மத் பின் ராஷித் நூலகம் அமைந்துள்ளது. இந்த நூலகத்தில் அரபி, ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழி நூல்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன.


மதுரை கவிஞர் இரா.இரவியின் நூல்களான மின்னல் ஹைக்கூ, திரும்பிப் பார்க்கிறேன், கட்டுரைக் களஞ்சியம், இரா.இரவின் ஹைக்கூ உலகம் ஆகிய நான்கு நூல்கள் மற்றும் இந்து தமிழ் திசை வெளியிடான பேராசிரியர், முகமது அப்துல் காதர் எழுதிய வெல்லப்போவது நீதான் உள்ளிட்ட ஐந்து நூல்களும் நூலக அலுவலர் முஹம்மதுவிடம் ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் வழங்கினார்.


நூலகத்துக்கு தொடர்ந்து நூல்களை அன்பளிப்பாக வழங்கி வருவதற்கு பாராட்டு தெரிவித்தார்.


- துபாயிலிருந்து நமது செய்தியாளர் காஹிலா



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us