sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

கத்தாரில் வெளிநாடு வாழ் இந்தியர் தினம்

/

கத்தாரில் வெளிநாடு வாழ் இந்தியர் தினம்

கத்தாரில் வெளிநாடு வாழ் இந்தியர் தினம்

கத்தாரில் வெளிநாடு வாழ் இந்தியர் தினம்


ஜன 11, 2026

Google News

ஜன 11, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தோஹா: கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் இந்திய தூதரகத்தின் சார்பில் வெளிநாடு வாழ் இந்தியர் தின சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு இந்திய தூதர் விபுல் தலைமை வகித்தார். கத்தார் நாட்டில் பல்வேறு அமைப்புகளில் சிறப்பான சேவைகளை செய்து வரும் இந்திய பெண்களுக்கு தூதர் விருது வழங்கி கௌரவித்தார். அப்போது பேசிய தூதர், வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவுக்கும், வெளிநாடுகளுக்கும் பாலமாக இருந்து வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.


- கத்தாரிலிருந்து நமது வாசகர் அமீர் சுல்தான்



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us