/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
மஸ்கட் இரவுகள் சிறப்பு நிகழ்ச்சி
/
மஸ்கட் இரவுகள் சிறப்பு நிகழ்ச்சி

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மஸ்கட் இரவுகள் சிறப்பு நிகழ்ச்சி
மஸ்கட் : ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் ஜனவரி மாதம் முழுவதும்மஸ்கட் இரவுகள் என்ற சிறப்பு நிகழ்ச்சி தொடங்கி நடந்து வருகிறது.
இந்த நிகழ்ச்சியானது குர்ரம் இயற்கை பூங்கா, அல் அமீரத் பூங்கா,சீப் கடற்கரை, ஓமன் ஆட்டோமொபைல் அசோஷியேசன், ராயல் ஒபெராஹவுஸ் மஸ்கட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடக்கிறது.நிகழ்ச்சியை காண தினமும் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும்ஆர்வத்துடன் வருகின்றனர். அவர்களை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு பாரம்பரிய நிகழ்ச்சிகளுக்குஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
--- நமது தினமலர் வாசகர் அன்வர்
Advertisement

