/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
துபாயில் விளையாட்டு பொம்மை தொடர்பான கண்காட்சி
/
துபாயில் விளையாட்டு பொம்மை தொடர்பான கண்காட்சி
டிச 19, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துபாயில் விளையாட்டு பொம்மை தொடர்பான கண்காட்சி
துபாய் : துபாயில் விளையாட்டு பொம்மை தொடர்பான வர்த்தக கண்காட்சி நடந்தது.
கண்காட்சியில் இந்திய அரங்கை துணைத் தூதரக அதிகாரி பி.ஜி. கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் கண்காட்சியில் இடம்பெற்ற பல்வேறு அரங்குகளை பார்வையிட்டார்.
அரங்குகளின் நிர்வாகிகள் தங்களது தயாரிப்புகள் குறித்து விளக்கி கூறினர்.
இந்திய விளையாட்டு பொம்மை உள்ளிட்ட தயாரிப்புகளுக்கு உலகளாவிய அளவில் நல்ல வரவேற்பு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
---- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement

