
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குவைத் : குவைத்தில் இந்திய தூதரகத்தின் ஆதரவுடன் சர்வதேச யோகா தினம் நடக்க இருப்பதையொட்டி யுனைடட் இந்திய பள்ளிக்கூடத்தில் சிறப்பு யோகா நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் யோகா பயிற்சியாளர் எளிய வகை யோகாவை செய்து காண்பிக்க அதனை பின்பற்றி மாணவ, மாணவியர் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய பயிற்சியாளர், யோகா உடல் நலனுக்கும், சிறப்பான எதிர்காலத்துக்கும் முக்கியமானது என்றார்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement