sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

சிங்கப்பூர்

/

செய்திகள்

/

சிங்கப்பூர் ஆலயத்தில் ஸ்ரீ ஐயப்பன் பூஜை கோலாகலம்

/

சிங்கப்பூர் ஆலயத்தில் ஸ்ரீ ஐயப்பன் பூஜை கோலாகலம்

சிங்கப்பூர் ஆலயத்தில் ஸ்ரீ ஐயப்பன் பூஜை கோலாகலம்

சிங்கப்பூர் ஆலயத்தில் ஸ்ரீ ஐயப்பன் பூஜை கோலாகலம்


டிச 16, 2025

Google News

டிச 16, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கப்பூர் பிரபல வைணவத் தலமான சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் ஸ்ரீ ஐயப்பன் பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. அரங்கம்நிறை ஐயப்ப பக்தர்களிடை ஸ்ரீ ஐயப்பனுக்கு மிகப் பிரியமான நெய் அபிஷேகம் உட்பட பதினெண் வகை வாசனாதித் திரவியங்களால் நடைபெற்ற அபிஷேகம் மெய்சிலிர்க்க வைத்தது.


பக்தர்களின் “ ஓம் சரணம் ஐயப்பா...பதினெட்டாம் படி நாயகனே சரணம் ஐயப்பா “ எனும் சரண கோஷம் விண்ணதிர சர்வ அலங்கார நாயகராக ஸ்ரீ ஐயப்பன் மங்கல வாத்தியம் முழங்க ஆலயம் வலம் வந்து அருள்பாலித்தார். பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஆலய மேலாண்மை நிர்வாகம் மிகச் சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்


- சிங்கப்பூரிலிருந்து நமது செய்தியாளர் : வெ.புருஷோத்தமன்



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us