/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
நிகழ்ச்சிகள்
/
நவ., 22 ல் “மணித்துளிக்கு ஒரு குறள் ” - உலக சாதனை விழா
/
நவ., 22 ல் “மணித்துளிக்கு ஒரு குறள் ” - உலக சாதனை விழா
நவ., 22 ல் “மணித்துளிக்கு ஒரு குறள் ” - உலக சாதனை விழா
நவ., 22 ல் “மணித்துளிக்கு ஒரு குறள் ” - உலக சாதனை விழா
நவ 07, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அமெரிக்கா குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளை -சார்பில் நவ., 22 ல் நடைபெற இருக்கும் “மணித்துளிக்கு ஒரு குறள் ” - உலக சாதனை விழாவில், தங்களோடு சேர்ந்து இப்பயணத்தில் பங்கேற்ற உங்கள் அனைவரையும் பங்கேற்று பெருமை சேர்க்குமாறும், உயர்தர வாழ்வியல் நெறிகளை வகுத்துக் கொடுக்கும் உலகப் பொது மறையாம் திருக்குறளைப் போற்றும் இந்தப் பெருமை மிக்க தமிழ்ச் சாதனையை உலக அரங்கில் உயர்த்த ஒன்றிணையவும் குறள் கூடல் அறக்கட்டளை அழைப்பு விடுக்கிறது.
திருக்குறளின் வாழ்வியில் நெறிகளை உலகம் நோக்க/கடைப்பிடிக்க ஊக்குவிப்போம்!
தினமலர் சார்பாக வாழ்த்துக்கள்!!
-- சான் அன்டோனியோவிலிருந்து நமது செய்தியாளர் ஷீலா ரமணன்
Advertisement